எட்டு தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அபர்ணா பாலமுரளி

பின்னர் சர்வம் தாளமயம், சூரரைப் போற்று, வீட்ல விசேஷம், நித்தம் ஒரு வானம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்
சூரரைப் போற்று படத்தின் நடித்ததன் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அபர்ணா பாலமுரளி தட்டிச்சென்றார்
இவர் தற்போது இணையத்தில் தனது லேட்டஸ்ட் போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்