2019-ல் கன்னட படத்தில் அறிமுகமானாலும் தெலுங்கில்தான் ஸ்ரீலீலா பிரபல நடிகையாக அறியப்படுகிறார்

ரவி தேஜாவுடன் தமாகா படத்தில் நடித்ததுடன் அப்படத்தில் இடம்பெற்ற பல்சர் பாடல் இவரை பிரபலமாக்கியது
இவர் மகேஷ்பாபு, பவன்கல்யாண், விஜய் தேவரகொண்டா ஆகியோர் படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்
குண்டூர் காரம் படத்தில் குர்ச்சி மாடதபெட்டி பாடலுக்கு இவர் போட்ட குத்தாட்டம் ரசிகர்களைக் கிறங்கடித்துள்ளது