விஜய் டிவியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கலக்க போவது யார் போன்ற நிகழ்ச்சிகளில் நடித்தவர் மோனிஷா

இவர் மிகவும் பேமஸ் ஆனது குக் வித் கோமாளியில் நடித்த பிறகுதான்
சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் மூலம் மோனிஷா சினிமாவில் அறிமுகமானார்
இவர் தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ள போட்டோக்கள் வைரலாகி வருகிறது