பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அனுஷியா பரத்வாஜ்

தொலைக்காட்சி தொகுப்பாளியாக தனது கெரியரை துவங்கி அதன் மூலமாக திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது
2016-ல் தெலுங்கில் வெளிவந்த கஷ்டம் என்ற படத்தில் நடித்து திரை உலகிற்கு இவர் அறிமுகமானார்
கிளாமராக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு வரும் அனுஷியா பரத்வாஜை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப்போய்விட்டனர்.