ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த ரித்து வர்மா, தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்

வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் துணை கதாபாத்திரத்தில் ரிது வர்மா நடித்திருப்பார்.
கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்
இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன