மலையாள திரையுலகில் பிரபலமான கதாநாயகியாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் கல்யாணி பிரியதர்ஷன்

இவர், இந்தியில் கிரிஷ் 3 படம் மூலம் அறிமுகமானார். பின் மாநாடு, புத்தம் புது காலை ஆகிய தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார்.
2022ஆம் ஆண்டில் இவர் நடித்த ஹ்ரிதயம் படம், தென்னிந்திய அளவில் பெரிய ஹிட் அடித்தது
கல்யாணி பிரியதர்ஷன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது