ரெட்டை ரோஜா, பகல் நிலவு என சில சின்னத்திரை சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் 98 நாட்கள் அந்த வீட்டில் இருந்தும் வெற்றியை தவரவிட்டார்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் விக்ரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், இவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை
பெரிய வாய்ப்புகள் கிடைக்காததால் சமூக வலைத்தளங்களில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார்