நாகினி தொடரின் பல சீசன்களின் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை மௌனி ராய்

இவர் தமிழ் சினிமாவின் நடிக்கவில்லை என்றாலும் தமிழ்நாட்டில் இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது
இவர் போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்
இவர் தற்போது வெளியிட்ட புகைப்படங்களுக்கு வழக்கம் போல் லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளது