வஜ்ரகயா எனும் படத்தில் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக நடித்து இவர் கன்னட சினிமாவில் அறிமுகமானார்

ஐ ஸ்மார்ட் சங்கர் படம் மூலம் தெலுங்கு சினிமா ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார்
இவர் போட்டோஷூட்டை நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்
இவர் தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது