தமிழ் சினிமாவில் அறிமுகமான சில படங்களிலேயே ரசிகர்களை பெருமளவில் கவரந்தவர் நமீதா

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் இவர் நடித்துள்ளார்
ஆந்திராவைச் சேர்ந்த வீரேந்திர சவுத்ரி என்பவரை 7 ஆண்டுகளுக்கும் மேலாக நமீதா காதலித்து வந்தார்
கடந்த 2017-ஆம் ஆண்டு வீரேந்திர சவுதரி என்பவரை திருமண செய்து கொண்ட நமீதா
2022 ஆம் ஆண்டு நமீதாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன
அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் தற்போது லைக்குகளை குவித்து வருகிறது