தமிழ் வலைத் தொடரான ​​டிரிபிள்ஸ் (2020) மூலம் நடிகையாக அறிமுகமானார் மாதுரி ஜெய்ன்

பின்னர் 2021-ல் வெளியான பூமிகா என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் பெரிய திரைக்கு வந்தார்
ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கிய சிவகுமாரின் சபாதம் படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்
இவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது