காலா படத்தின் மூலம் தமிழக ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் ஹுமா குரேஷி

இவர் பாலிவுட் திரையுலகில் பிரபலமான நாயகியாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்
அதைத்தொடர்ந்து அஜித்தின் விவேகம் படத்திலும் இவர் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்
நடிகை ஹுமா குரேஷி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், வெப் சீரீஸ்களிலும் நடித்து வருகிறார்