ஹெபா படேல் ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார்

இவர் முக்கியமாக தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் சில தமிழ் படங்களில் பணிபுரிகிறார்
2014-ல் அதே ஆண்டில் திருமணம் எனும் நிக்கா படம் மூலம் தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமானார்
இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது