ஜீன்ஸில் பட்டையை கிளப்பும் சீதா ராமம் நடிகை மிருணாள் தாகூர்!!

2022-ல் வெளிவந்த சீதா ராமம் படத்தின் மூலமாக தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானவர் மிருணாள் தாகூர்

ஜீன்ஸில் பட்டையை கிளப்பும் சீதா ராமம் நடிகை மிருணாள் தாகூர்!!

இப்படத்திற்கு பின் மிருணாள் தாகூருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது

ஜீன்ஸில் பட்டையை கிளப்பும் சீதா ராமம் நடிகை மிருணாள் தாகூர்!!

இவர் சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் பேமிலி ஸ்டார் என்னும் படத்தில் நடித்திருக்கிறார்

ஜீன்ஸில் பட்டையை கிளப்பும் சீதா ராமம் நடிகை மிருணாள் தாகூர்!!

இவர் தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது