ஜூன் 14ஆம் தேதி சென்னையின் பிரபலமான லீலா பேலஸில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது

தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள் நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர்
அரசியல் பிரபலங்களுக்கும் நடிகர்களுக்கும் திருமண அழைப்பிதழை நேரில் சென்று வழங்கப்பட்டது
ஐஸ்வர்யா உமாபதி தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.