கடந்த 2023ம் வருட இறுதியில் வெளிவந்த ஜோ திரைப்படத்தின் இரு கதாநாயகிகளில் ஒருவர் பவ்யா த்ரிக்கா

A2B விளம்பரத்தில் வரும் சிறு குழந்தையின் முகம் இவருடையது
ஜோ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இளைஞர்கள் மட்டுமின்றி பலர் மனதையும் இவர் கவர்ந்தார்
இவர் தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது