தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படம் மூலம் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே

தமிழில் 100% காதல் படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக இவர் நடித்திருந்தார்
மாதவன் நடித்த சைலன்ஸ் படத்தில் நடித்துள்ள இவர், தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்
இவர் தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது