2016 ஆம் ஆண்டு மிஸ் தென்னிந்தியா என்ற பட்டத்தை பெற்றவர் சனம் ஷெட்டி

முதல் முதலாக அம்புலி என்ற படத்தில் இவர் நடித்தார். மேலும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியான வில்லா டு வில்லேஜ், பிக் பாஸ் 4 போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து விட்டனர்