பேட்ட, மாஸ்டர், மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்

2013ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பட்டம் போலே படத்தின் மூலம் அறிமுகமானார்
விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மாளவிகா
இவர் தற்போது பெங்களூர் விருது விழாவின் புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களை கவர்ந்துள்ளார்