தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

காக்கா முட்டை படத்தில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது
சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்
இவர் தற்போது விதவிதமாய் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து வருகிறார்