தெலுங்கு திரைப்படமான ஐ ஸ்மார்ட் சங்கர் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நபா நடேஷ்

இவர் நடிப்பதோடு மட்டுமில்லாமல் மாடலாகவும் இருந்து வருகிறார். சில விளம்பர படங்களிலும் இவர் நடித்துள்ளார்
இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்
இவரை இன்ஸ்டாகிராமில் 3.9 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.