பாலிவுட் சினிமாவில் இளம் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் அனன்யா பாண்டே

இவர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து லைகர் திரைப்படத்திலும் நடித்திருந்தார்
சினிமாவை தாண்டி இவர் ஃபேஷன் வாக்களிலும் கலந்து கொண்டார்
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்