அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்டின் திருமணத்திற்கு தமன்னா கருப்பு லெஹெங்காவில் வந்தார்

கருப்பு லெஹங்காவில் ஃபோட்டோஷூட் செய்திருந்த தமன்னா அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்
நடிகை தமன்னாவிற்கு கருப்பு நிற லெஹெங்கா அவரது அழகை மெருகேற்றிக் காட்டியது
பார்ப்பவர்களை வசீகரிக்கும் அழகில் நடிகை தமன்னா கருப்பு வைரமாக ஜொலித்தார்