நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் மற்றும் அமெரிக்க மல்யுத்த (WWE) வீரரும் ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனா

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி

நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மற்றும் அவரது மனைவி, மகள்

நடிகை காஜல் அகர்வால் மற்றும் அவரது கணவர் தொழிலதிபருமான கௌதம் கிட்ச்லு

பாலிவுட் நடிகர்களான ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் அவரது மனைவியும் நடகையுமான ஜெனிலியா டிசோசா

இயக்குனர் அட்லி மற்றும் அவரது மனைவி பிரியா

நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ஜோதிகா