நடிகர் விஷாலின் அண்ணியும் நடிகையுமான ஸ்ரேயா ரெட்டி திமிரு படத்தில் நடித்திருப்பார்

தற்போது வரிசையாக படங்கள் மற்றும் ஓடிடி வெப்சீரிஸ்கள் என நடித்து தூள் கிளப்பி வருகிறார்
ஸ்ரேயா ரெட்டி சுழல் வெப்சீரிஸில் போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டியிருப்பார்
சமீபத்தில் வெளியான தலைமை செயலகம் படத்தில் ஸ்ரேயா ரெட்டி லீடு ரோலில் நடித்திருக்கிறார்