போக்கிரி படத்தின் கன்னட ரீமேக் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பிரணிதா

சகுனி திரைப்படத்தில் பிரணிதா ஹீரோயினாக நடித்து தமிழில் அறிமுகமானார்
தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார்
தற்போது கருப்பு கலர் டாப்பில் எடுத்துகொண்ட புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்