ஜோ திரைப்படத்தில் பவ்யா த்ரிக்காவின் நடிப்பு பல இளைஞர்களை கவர்ந்தது

இவர் நடிப்பு மட்டுமின்றி படிப்பிலும் கவனம் செலுத்தி டிஜிட்டல் மார்க்கெட்டிங் படித்து பட்டம் பெற்றிருக்கிறார்
ஜோ திரைப்படத்தில் ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இளைஞர்களின் கனவு கன்னியாக மாறிவிட்டார்
தற்போது இணையத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது