ஹோலி என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரேஷ்மி கவுதம்

தமிழில் கண்டேன், மாப்பிள்ளை விநாயகர், பிரியமுடன் பிரியா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்
கன்னட படத்திலும் நடித்துள்ள அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்
இவரது தற்போதைய போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது