தமிழ் சினிமாவில் கவர்ச்சிக்கு பெயர்போன நடிகைகளில் ஒருவர் லட்சுமி ராய்

இவர் ஏராளமான படங்களில் கவர்ச்சியாக நடிக்கவும், டான்ஸ் ஆடவும் செய்திருக்கிறார்
இவர் புரூ காஃபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர்அண்ட் லவ்லி விளம்பரத்திலும் நடித்திருக்கிறார்
தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் வரவேற்பு கிடைக்காததால் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டர் லட்சுமி ராய்
பிகினி உடையில் நீச்சல் குளத்தில் அவர் எடுத்த செம ஹாட் போட்டோஷூட் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது