தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருகின்றார் தமன்னா

ஸ்ட்ரீ 2 பட விழாவில் பங்கேற்ற போது அணிந்து வந்த ஆடையை பார்த்து அனைவரும் வாய் பிளந்தனர்
அரண்மனை 4 படத்தில் அச்சச்சோ பாடலுக்கு நடிகை தமன்னா கவர்ச்சியாட்டம் போட்டு கிறங்கடித்துள்ளார்
காவாலா பாடலுக்கு தமன்னா குத்தாட்டம் போட்ட பிறகு தமன்னாவுக்கு ஐட்டம் டான்ஸ் வாய்ப்புகள் குவிகிறது
தற்போது இவர் டெவில் ராணி போல நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்து கலக்கல் போஸ் கொடுத்து மிரள விட்டுள்ளார்