தென்னிந்தியாவின் ஸ்டார் நடிகையாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன்

ரஜினியுடன் பேட்ட, விஜயுடன் மாஸ்டர், தனுஷுடன் மாறன் என ஸ்டார் நடிகர்களுடன் நடித்து மிகவும் பிரபலமானார்
தற்போது விக்ரம் நடிப்பில் உருவான தங்கலான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
தற்போது இவர் சிகப்பு நிற புடவையில் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது