மின்னும் உடையில் மிளிரும் கீர்த்தி ஷெட்டி - சமீபத்திய க்ளிக்ஸ்!!

சூப்பர் 30 எனும் ஹிந்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி

மின்னும் உடையில் மிளிரும் கீர்த்தி ஷெட்டி - சமீபத்திய க்ளிக்ஸ்!!

விஜய் சேதுபதியுடன் 2021-ல் உப்பெனா என்னும் தெலுங்குப் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்

மின்னும் உடையில் மிளிரும் கீர்த்தி ஷெட்டி - சமீபத்திய க்ளிக்ஸ்!!

அதைத் தொடர்ந்து ஷியாம் சிங்கா ராய், தி வாரியர் படங்களில் நடித்து கவனம் பெற்றார்

மின்னும் உடையில் மிளிரும் கீர்த்தி ஷெட்டி - சமீபத்திய க்ளிக்ஸ்!!

தற்போது ஜெயம் ரவியுடன் ஜுனி, வா வாத்தியாரே, ஷர்வா 35 படங்களில் நடித்து வருகிறார்