நீச்சல் குளம் அருகே சுடிதாரில் போஸ் கொடுத்த நடிகை ஷிவதா நாயர்!!

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை ஷிவதா மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்

நீச்சல் குளம் அருகே சுடிதாரில் போஸ் கொடுத்த நடிகை ஷிவதா நாயர்!!

2004-ல் வெளியான நெடுஞ்சாலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷிவதா

நீச்சல் குளம் அருகே சுடிதாரில் போஸ் கொடுத்த நடிகை ஷிவதா நாயர்!!

நெடுஞ்சாலை படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் ஜீரோ, அதே கண்கள், நித்தம் ஒரு வானம், தீரக் காதல் போன்ற படங்களில் நடித்தார்

நீச்சல் குளம் அருகே சுடிதாரில் போஸ் கொடுத்த நடிகை ஷிவதா நாயர்!!

இவருக்கு திருமணமாகி குழந்தை பிறந்தும் கூட இளமை மாறாது அதே பொலிவுடன் ஹீரோயினாக தொடர்ந்து நடித்து வருகிறார்