மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமானவர் நிகிலா

தமிழில் சசிகுமார் நடிப்பில் வெளியான வெற்றிவேல் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் கிடாரி படத்திலும் நடித்தார்.
சமீபத்தில் இவர் நடிப்பதில் வெளியான மலையாள படமான குருவாயூர் அம்பலனடையில் படம் நல்ல வசூலை பெற்றது
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவரின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன