ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன நம்ம பாரதி கண்ணமா!!

டிக் டாக் மூலம் பிரபலம் அடைந்த ரோஷினிக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது

ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன நம்ம பாரதி கண்ணமா!!

பாரதி கண்ணம்மா சீரியல் மூலமாக ரோஷினியே எதிர்பார்க்காத அளவிற்கு ரோஷினி பெரிய அளவில் பிரபலமடைந்தார்

ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன நம்ம பாரதி கண்ணமா!!

கண்ணம்மா சீரியல் கொடுத்த வரவேற்பை விட குக் வித் கோமாளி இவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது

ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன நம்ம பாரதி கண்ணமா!!

சின்னத்திரை நடிகை ரோஷினி நடிகர் சூரி நடித்த கருடன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து பெரிய திரையில் முதலடி வைத்துள்ளார்