மாடலிங் துறையில் பயணித்த நடிகை மாதுரி ஜெயின், பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்

2020ம் ஆண்டு வெளியான Triples என்ற தமிழ் இணைய தொடரில் நடித்து புகழ்பெற்றார்
2021ம் ஆண்டு தமிழில் திரில்லர் படமான பூமிகா என்ற படத்தில் நடித்தார்
ஹிப் ஹாப் ஆதியின் சிவகுமாரின் சபதம் படத்திலும் நடிகை மாதுரி ஜெயின் நடித்துள்ளார்