2015ல் வெளி வந்த பிரேமம் என்ற திரைப்படத்தின் வாயிலாக திரையுலகில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன்

இவர் 2016ல் தனுஷ் உடன் இணைந்து கொடி என்ற படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்
இவர் நடித்த தில்லு ஸ்கொயர் என்னும் தெலுங்கு திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது
இவர் தற்போது தமிழில் மாரி செல்வராஜ் இயக்கும் பைசன் காள மாடன் என்ற படத்தில் ஹீரோயினியாக நடித்து வருகிறார்