சீரியல்களில் நடித்து வந்த ஆயிஷா பிக்பாஸ் மூலம் இன்னும் பிரபலமானார்

ஆயிஷா முதலில் விஜய் டிவியில் அறிமுகமானாலும் ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியல் மூலம் மக்கள் இடையே பிரபலமானார்
தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் உப்பு புளி காரம் என்ற தொடரிலும் ஆயிஷா நடித்து வருகிறார்
தற்போது இவர் கருப்பு நிற புடவையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன