ஏழாம் அறிவு படத்தின் மூலம் ஹிரோயினாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதிஹாசன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஷால், தனுஷ் போன்றோர்களுடன் ஜோடிப்போட்டு நடித்தார்
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார்
இவர் தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது