பிக்பாஸில் கலந்துக்கொண்ட ஜோவிகா பல சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்களை எதிர்கொண்டார்

ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எதிர்பார்க்காத நேரத்தில் எலிமினேட் செய்யப்பட்டார்
பிக்பாஸில் இருந்து வெளியே வந்த ஜோவிகா, பல்வேறு உடைகளில் போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டு வருகிறார்
விதவிதமாக போட்டோ ஷூட் எடுத்து மீடியாவில் வெளியிட்டு வாய்ப்பு வேட்டையில் இறங்கியுள்ளார் ஜோவிகா