பானா காத்தாடி படம் மூலம் தமிழில் அறிமுகமானார் சமந்தா

அடுத்தடுத்த படங்கள், வெப் தொடர்கள் உள்ளிட்டவற்றில் தொடர்ந்து நடித்து வருபவர் நடிகை சமந்தா
இவர் முன்னணி நடிகையாக ரசிகர்களை கவர்ந்து சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ளார்
தற்போது வெள்ளை நிற டாப், ஜீன்ஸ் போட்டு சமந்தா வெளியிட்டுள்ள போட்டோ அதிக லைஸ்களை பெற்று வருகிறது