இவர் 2019-ல் ஒந்து கதை ஹெல என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்

தமிழ், தெலுங்கு சினிமாக்களில் அடுத்தடுத்து நடித்து வருபவர் பிரியங்கா மோகன்
டான், டாக்டர், கேங்க் லீடர் போன்ற படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை இவர் கவர்ந்துள்ளார்
தற்போது அவர் வெளியிட்ட போட்டோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது