2013-ல் அன்னக்கொடி என்ற தமிழ்த் திரைப்படத்தில் சுபிக்ஷா நடிகையாக அறிமுகமானார்

ஒரு சில மலையாள மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்
இவர் நடிகை மட்டுமல்லாது ஒரு மாடல் மற்றும் டான்சரும் ஆவார்
இவர் தற்போது வெளியிட்டுள்ள போட்டோக்கள் வைரலாகி இணையத்தை கலக்கி வருகிறது