தமிழ் சினிமாவில் 90களில் நடிக்க தொடங்கியவர் நடிகை ஜோதிகா

தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் இவர் நடித்துள்ளார்
நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்
திருமணத்திற்கு பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் 8 ஆண்டுகள் கழித்து சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார் ஜோதிகா
கருப்பு உடையில் நடிகை ஜோதிகா எடுத்த போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது