2019-ல் தடம் திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ம்ருதி வெங்கட்

அதன்பின் இன்று நேற்று நாளை, மூக்குத்தி அம்மன், மாறன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருந்தார்
ஸ்ம்ருதி வெங்கட் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள போட்டோக்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது
ஸ்ம்ருதி வெங்கட். தற்போது டபுள் டக்கர் என்ற படத்தில் நடித்துள்ளார்