2016-ல் பட்டதாரி எனும் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மிர்னா மேனன்

மிர்னா மேனன் தமிழ் மட்டுமின்றி மலையாள மற்றும் தெலுங்கு சினிமாக்களிலும் நடித்து வருகிறார்
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்த மிர்னாவுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது
மிர்ணாவின் அழகை பார்த்து மயங்கிய ரசிகர்கள் அவரது போட்டோக்களுக்கு லைக்குகளை தெறிக்கவிடுகின்றனர்