வெற்றிமாறனின் விடுதலை படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தவர் பவானி ஸ்ரீ

பவானி ஸ்ரீ இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷின் தங்கை
இவர் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி போட்டோக்களை இணையத்தில் பதிவிடுவார்
தற்போது இவர் சேலையில் அழகாக இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன