ஹிந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு என பழமொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானாவர் அனிதா

2002-ல் வெளியாகிய வருஷமெல்லாம் வசந்தம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமானார்
பின்னர் சாமுராய், சுக்கிரன், நாயகன், மகாராஜா என 5 தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்
இவர் தற்பொழுது இணையத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது