துன்பங்களை போக்கும் மகா சிவராத்திரி வழிபாடு!!

சிவபெருமானை வழிபாடு செய்ய மகா சிவராத்திரி என்னும் ஒரு நாள் முக்கியமானதாக இருக்கிறது

துன்பங்களை போக்கும் மகா சிவராத்திரி வழிபாடு!!

சிவலிங்கத்தை பூஜிப்பது, சுவாமியை சிவாலயம் சென்று தரிசிப்பது மிக விசேஷமானது

துன்பங்களை போக்கும் மகா சிவராத்திரி வழிபாடு!!

இந்த நாளில் 4 ஜாம வேளைகளில் சிவபெருமானை பூஜை செய்வது மோட்சத்தை வழங்கும்

துன்பங்களை போக்கும் மகா சிவராத்திரி வழிபாடு!!

மகா சிவராத்திரி அன்று சாப்பிடாமல் இருப்பது, பூஜை செய்வது, தூங்காது இருத்தல் ஆகியவை முக்கியமானவை