தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

அண்டப்ரமாண்ட கோடி அகிலபரிபாலனா… பூரண ஜகத்காரனா சத்யதேவ தேவப்ரியா…

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

வேத வேதார்த்த சாரா யக்ன யக்னோமயா… நிஷ்சலா துஷ்ட நிக்ரஹா சப்தலோக சம்ரக்ஷனா…

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

கால த்ரிகால நேத்ர த்ரிநேத்ர… சூல திரிசூல தாத்ரம்…

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

சத்யப்ரபாவ திவ்யப்ரகாஷ… மந்த்ர ஸ்வரூப மாத்ரம்…